இனிமையான குழந்தைகளே! ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி என்ற சத்துணவை பரிமாறிக் கொள்ளுங்கள், எப்போதும் மகிழ்ச்சியாக ஆனந்தத்தில் இருங்கள்; மேலும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொடுங்கள், இது தான் மிகப்பெரிய விருந்தோம்பல் ஆகும்.
கேள்வி:
தனக்குள் உன்னத நிலையை உருவாக்குவதற்கான விதி என்ன? எந்த விசயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்?
பதில்:-
உன்னத நிலையை உருவாக்குவதற்கு 1- நஷ்டமோகம் ஆவதற்கு தைரியம் வேண்டும். 2- பாபாவிடம் பேசும் போது அவரிடம் என்னென்ன விஷயங்கள் பேசினேன் ? எவ்வளவு நேரம் நினைவு செய்தேன்? என்று தனது சார்ட்டை வைக்க வேண்டும். 3- தூக்கத்தை வென்றவராக வேண்டும். 4- பழைய உடலை பாலனையும் செய்ய வேண்டும் பின்னர் அதை மறக்கவும் வேண்டும். 5- தெய்வீக குணம் உள்ளவராக இருக்க வேண்டும். சுபாவத்திற்கு வசமாகி எவருக்கும் தொல்லை கொடுக்கக் கூடாது. 6- அனைத்துக் குறைகளையும் நீக்கி தூய வைரமாக வேண்டும். 7- அனைவருக்கும் சுகத்தைக் கொடுக்கக் கூடிய நறுமணமுள்ள மலராக வேண்டும்.
ஓம்சாந்தி.
ஞானம் என்ற மூன்றாவது கண்ணைத் தரக்கூடிய ஆன்மிகத் தந்தை வந்து ஆன்மிக குழந்தை களுக்குப் புரிய வைக்கின்றார். ஞானத்தின் மூன்றாவது கண் இல்லாமல் தந்தையை எவராலும் பார்க்க முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்துள்ளது. இப்போது இந்தப் பழைய உலகம் அழியப் போகிறது என்று குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். எவர் மாற்றுகின்றார்? எப்படி மாற்றுகின்றார்? என்பதை உலகிலுள்ள மனிதர்கள் அறியவில்லை. ஏனெனில், அவர்களுக்கு ஞானம் என்ற மூன்றாவது கண் கிடையாது. குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் என்ற மூன்றாவது கண கிடைத்துள்ளது. இதனால் நீங்கள் சிருஷ்டியின் முதல்-இடை-கடை ஞானத்தை அறிந்து விட்டீர்கள். இந்த ஞானம் தான் சேக்ரீன் ஆகும். சேக்ரீன் ஒரு துளிக் கூட எவ்வளவு இனிப்பாக இருக்கும். ஞானத்தின் முதல் வாக்கியமே மன்மனாபவ என்பதாகும். அனைத்தையும் விட மிகவும் இனிமையானது. தன்னை ஆத்மா என்று நினைத்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தை சாந்திதாமம் மற்றும் சகதாமம் செல்வதற்கான வழியைக் கூறிக் கொண்டிருக்கின்றார். குழந்தைகளுக்கு சொர்க்க ஆஸ்தியைத் தருவதற்காக தந்தை வந்துள்ளார். ஆகவே குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சி அடைய வேண்டும்! மகிழ்ச்சியைப் போன்ற நல்ல சத்துணவு வேறு எதுவுமில்லை என்று சொல்லப்படுகிறது. எவர் எப்போதும் மகிழ்ச்சியில் ஆனந்தமாக இருக்கின்றார்களோ அவர்களுக்காக அது சத்துணவு போன்று வேலை செய்கிறது. 21 பிறவி ஆனந்தமாக இருப்பதற்கான மிகப்பெரிய சத்துணவாகும். இந்த சத்துணவை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுங்கள். மிகப்பெரிய இந்த விருந்தோம்பலை நீங்கள் மற்றவர் களுக்குக் கொடுக்க வேண்டும். இப்பேற்பட்ட விருந்தோம்பலை ஒரு மனிதன் இன்னொரு மனிதருக்கு செய்ய முடியாது.
நீங்கள் ஸ்ரீமத் அனுசாரமாக அனைவருக்கும் ஆன்மிக திருப்தியைத் தருகின்றீர்கள். தந்தையின் அறிமுகத்தைத் தருவது தான் உண்மையிலும் உண்மையான மகிழ்ச்சியான செய்தியாகும். எல்லையற்ற தந்தையின் மூலமாக நமக்கு ஜீவன்முக்தி என்ற டானிக் கிடைக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் பாரதம் ஜீவன் முக்தியாக இருந்தது, பாவனமாக இருந்தது. பாபா மிகப்பெரிய சத்துணவைக் தருகின்றார், அதனால் தான் அதீந்திரிய சுகத்தைப் பற்றி கேட்க வேண்டுமா? கோப-கோபியர்களிடம் போய் கேளுங்கள், என்று புகழ் பாடுகின்றார்கள். ஞானம் மேலும் யோகம் என்பது முதல்தரமான எவ்வளவு அற்புதமான டானிக் ஆகும். மேலும் இந்த டானிக் ஆன்மிக மருத்துவரிடம் மட்டும் தான் உள்ளது. மேலும் இதை வேறு எவரும் அறிவதில்லை. இனிமையான குழந்தைகளான உங்களுக்காக உள்ளங்கையில் இதைக் கொண்டு வந்துள்ளேன் என்று தந்தை அறிவிக்கின்றார். முக்தி, ஜீவன்முக்தி என்ற வெகுமதி என்னிடம் தான் உள்ளது, கல்ப-கல்பமாக நான் தான் வந்து உங்களுக்குத் தருகின்றேன். பின்னர் இராவணன் அபகரித்து விடுகிறார். எனவே இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியில் பெருமையுடன் இருக்க வேண்டும். நமக்கு ஒரு தந்தை, ஆசிரியர் மேலும் உண்மையிலும் உண்மையான சத்குரு இருக்கிறார்; அவர் தான் நம்மை உடன் அழைத்துச் செல்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். மிக அன்பான தந்தையிடம் இருந்து உலக இராஜ்யம் கிடைக்கிறது. இது குறைவான விஷயமா என்ன! எப்போதும் புன்னகையோடு இருக்க வேண்டும். இறைவனின் மாணவனாக இருப்பது என்பது மிகவும் நல்லதாகும். இது இப்போதைய மகிமை ஆகும். பின்னர் நீங்கள் புதிய உலகத்தில் எப்போதும் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டே இருப்பீர்கள். உண்மையிலும் உண்மையான மகிழ்ச்சியை எப்போது கொண்டாடுவோம் என்பதை உலகிலுள்ளவர்கள் அறிவதில்லை. மனிதர்களுக்கு சத்தியயுக ஞானமே கிடையாது. அதனால் இங்கேயே கொண்டாடுகின்றார்கள். ஆனால் இந்தப் பழைய உலகம் தமோபிரதான உலகத்தில் மகிழ்ச்சி எங்கிருந்து வரும். இங்கே எதிலும் இல்லை-இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு துக்கம் நிறைந்த உலகமாக இருக்கிறது.
குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை எவ்வளவு எளிதான பாதையைக் காட்டுகின்றார். இல்லறத்தில் இருந்து கொண்டே தாமரை மலர் போன்று வாழுங்கள் என்கிறார். தொழில் ஆகியவை செய்தாலும் என்னை நினைவு செய்யுங்கள் என்கிறார். எவ்வாறு நாயகனை நாயகி நினைக்கின்றார். ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர் அவருடைய நாயகன், இவர் இவருடைய நாயகியாக இருக்கிறார். இங்கே அவ்வாறு இல்லை. இங்கே நீங்கள் அனைவரும் ஒரு நாயகனின் பல பிறவிகளாக நாயகிகளாக இருக்கின்றீர்கள். தந்தை ஒருபோதும் உங்களுக்கு நாயகி ஆவதில்லை. நீங்கள் அந்த நாயகன் வருவதற்காக நினைவு செய்து வந்தீர்கள். எப்போது துன்பம் அதிகமாகின்றதோ அப்போது அதிகமாக நினைவு செய்தீர்கள். துன்பத்தில் அனைவரும் நினைக்கின்றார்கள்; இன்பத்தில் எவரும் நினைப்பதில்லை என்று அதனால் தான் மகிமை செய்யப்படுகிறது. இந்த நேரம் தந்தை சர்வசக்திவானாக இருக்கின்றார். சர்வசக்திவானான மாயாவும் கூட சமயப்படி தமோபிரதானமாகிக் கொண்டிருக்கிறது. ஆகையால் இனிமையான குழந்தைகளே! ஆத்மா அபிமானி ஆகுங்கள்! என்று தந்தை தெரிவிக்கின்றார். தன்னை ஆத்மா என்று நினைத்து தந்தையை நினைவு செய்யுங்கள். மேலும் கூடவே தெய்வீக குணங்களையும் தாரணை செய்தால் நீங்கள் (இலட்சுமி-நாராயணன்) போன்று ஆகிவிடுவீர்கள் என்கிறார். நினைவு செய்வது தான் இந்தப் படிப்பில் முக்கியமாக வலியுறுத்துகிறார். உயர்ந்ததிலும்-உயர்ந்த தந்தையை மிகவும் அன்போடும் சிநேகத்தோடும் நினைவு செய்ய வேண்டும். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை தான் புதிய உலகத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர். குழந்தைகளாகிய உங்களை உலகத்திற்கு எஜமானனாக ஆக்குவதற்காக நான் வந்துள்ளேன். ஆகவே என்னை நினைவு செய்தால் அநேக பிறவியின் பாவங்கள் அழிந்து விடும் என்று தந்தை அறிவுரை கூறுகிறார். பதீத பாவனர் தந்தை கூறுகின்றார் நீங்கள் மிகவும் பதீதமாகி விட்டீர்கள், ஆகையால் என்னை நினைவு செய்யுங்கள் என்கிறார். நீங்கள் பாவனம் ஆகி, பாவன உலகத்திற்கு எஜமானன் ஆகிவிடலாம் என்கிறார். பதீத-பாவனன் தந்தையைத் தான் அழைக்கின்றார்கள் அல்லவா! இப்போது தந்தை வந்துள்ளார் என்றால், அவசியம் பாவனம் ஆக வேண்டும். தந்தை துக்கத்தை நீக்கி சுகத்தை தருபவர். அவசியம் சத்தியயுகத்தில் பாவனமாக சுகம் நிறைந்தவர்களாக இருந்தீர்கள். இப்போது தந்தை மீண்டும் குழந்தைகளே! சாந்திதாமத்தையும் சுகதாமத்தையும் நினைவுச் செய்யுங்கள் என்று வலியுறுத்துகிறார். இப்போது சங்கமயுகமாக இருக்கிறது. படகோட்டி வந்து இக்கறையில் இருந்து அக்கறைக்கு அழைத்துச் செல்கின்றார். படகு என்பது ஒன்றல்ல, முழு உலகம் போன்ற பெரிய கப்பலாகும், அதிலிருந்து அழைத்துச் செல்கிறார். தன்னை ஆத்மா என்று நினைத்து தந்தையை நினைவுச் செய்யுங்கள் என்று இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். நீங்களும் தந்தையின் சேவையில் ஈடுபடுங்கள் என்று ஆணையிடுகின்றார். இறைவனின் சேவையில் ஈடுபடுங்கள். தந்தை தான் தங்களை உலகத்திற்கு எஜமானராக ஆக்குவதற்காக வந்துள்ளார். எவர் நன்றாக சேவையில் ஈடுபடுகின்றார்களோ அவர்களை மகாவீர் என்றுச் சொல்லப்படுகிறது. எவர் மகாவீராக இருந்து தந்தையின் ஆணைப்படி நடக்கின்றார்கள் என்று பார்க்கப்படுகிறது. தந்தையின் ஆணை தன்னை ஆத்மா என்று நினைத்து சகோதர-சகோதரனாகப் பாருங்கள். இந்த உடலை மறந்து விடுங்கள். பாபாவும் கூட இந்த உடலைப் பார்ப்பதில்லை. நான் ஆத்மாக்களை மட்டும் தான் பார்க்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். மற்றபடி ஆத்மா இந்த உடல் இல்லாமல் பேச முடியாது என்ற ஞானம் உள்ளது. நானும் கூட இந்த உடலில் தான் வருகின்றúன். வாடகையாக வந்துள்ளேன். உடலுடன் தான் ஆத்மா பயில முடியும். பாபாவும் கூட இவருக்குள் வந்து அமர்கின்றார். இது அழியாத ஆசனமாகும். ஆத்மா அகாலமூர்த்தி ஆகும். ஆத்மா ஒருபோதும் சிறியது பெரியது ஆவதில்லை, உடல் சிறியது- பெரியது என்று ஆகின்றது. ஆத்மாக்களாகிய அனைவரின் ஆசனமும் இருபுறவ மத்தியில் தான் உள்ளது. உடல் பல்வேறுவிதமாக உள்ளது. சிலருடைய ஆத்ம பீடம் ஆணாக உள்ளது, சிலருடையது பெண்ணாக உள்ளது. சிலருடையது ஆசனம் குழந்தைகயாக உள்ளது. தந்தை வந்து ஆன்மிக டிரில் கற்பிக்கின்றார். ஒருவரிடம் பேசுவதற்கு முன்பு தன்னை ஆத்மா என்று நினையுங்கள். நான் ஆத்மா எதிரில் உள்ளவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று எண்ண வேண்டும். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்ற செய்தியை அனைவருக்கும் தர வேண்டும். நினைவால் தான் துரு நீங்க முடியும். தங்கத்தில் எப்போது செம்பு கலப்படம் ஆகின்றதோ அப்போது தங்கத்தின் மதிப்பு குறைந்துவிடுகிறது. ஆத்மாக்களாகிய உங்களுக்குள் துருபடிவதால் உங்களின் மதிப்பும் குறைந்து விடுகிறது. இப்போது மீண்டும் தூய்மை அடைய வேண்டும். ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்போது ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்துள்ளது. இந்தக் கண்களால் நீங்கள் தனது சகோதரர்களைப் பாருங்கள். சகோரனாக பார்ப்பதால் கர்மேந்திரியத்தில் சலனம் வராது. இராஜ்ய பாக்கியத்தை அடைய வேண்டும், உலகத்திற்கு எஜமானன் ஆக வேண்டும் என்றால், உழைக்க வேண்டும். சகோதரன்-சகோதரன் என்று எண்ணி அனைவருக்கும் இந்த ஞானத்தைக் கொடுங்கள். பின்னர் இதுவே பழக்கமாகி விடும். நீங்கள் தான் உண்மையிலும் உண்மையான சகோதரர்கள். தந்தையும் மேலிருந்து வருகிறார், நீங்களும் மேலிருந்து வருகிறீர்கள். தந்தை குழந்தைகளுக்கு சேவை செய்ய வருகின்றார். சேவை செய்வதற்கான வலிமையை தந்தை தருகின்றார். தைரியமான மனிதராக இருப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும். நான் ஆத்மா சகோதரனுக்கு கற்பிக்கின்றேன் என்று கருத வேண்டும். ஆத்மா தான் பயில்கின்றது அல்லவா? இதற்கு ஆன்மிக ஞானம் என்றுச் சொல்லப்படுகிறது. இது ஆன்மிக தந்தையிடம் இருந்து தான் கிடைக்கின்றது. சங்கமயுகத்தில் மட்டும் தான் தந்தை வந்து தன்னை ஆத்மா என்று நினைவுச் செய்யுங்கள் என்ற இந்த ஞானம் தருகின்றார். நீங்கள் தனியாக வந்தீர்கள். பிறகு உடலைத் தரித்து நீங்கள் இங்கே 8 பிறவி எடுத்து தனது பாகத்தை நடிக்கிறீர்கள். இப்போது மீண்டும் திரும்பச் செல்ல வேண்டும். ஆகையால் தன்னை ஆத்மா என்று நினைத்து சகோதரப் பார்வையில் அனைவரையும் பாருங்கள். இந்த முயற்சி செய்ய வேண்டும். தனக்குள் பயற்சி செய்ய வேண்டும், பிறரக்கும் நமக்கும் என்ன இருக்கிறது . இல்லத்தை சொர்க்கமாக்குங்கள் என்றால் , முதலில் தன்னை ஆத்மா என்று நினைத்து, பின்னர் தனது சகோதரர்களை ஆத்மா என்று நினையுங்கள். அப்போது நன்றாக அம்பு போன்று பாயும். சிறப்பு குணாதிசயங்களை நிரப்ப வேண்டும். முயற்சித்தால் உன்னத பதவியை அடைவீர்கள். சற்று பொறுமையாக இருக்க வேண்டிருக்கிறது.
பிறர் தவறாக பேசினாலும் கூட நீங்கள் அமைதியாக இருங்கள். நீங்கள் அமைதியாக இருந்தால், பிறர் என்னச் செய்ய முடியும்? இரண்டு கைகள் தட்டினால் தான் ஒலி கேட்கும். ஒருவர் தனது வாயால் கை தட்டினால், நீங்கள் அமைதியாக இருந்தால் பிறரும் அமைதியாகி விடுவார்கள். ஒரு கையை இன்னொரு கையால் தட்டினால் தானே சப்தம் வரும். குழந்தைகள் பிறருக்கு நன்மைச் செய்ய வேண்டும். குழந்தைகளே! எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க விரும்புகின்றீர்கள் என்றால், மன்மனாபவ(மனதில் தந்தையை நினைவு செய்யுங்கள்) என்று தந்தை தெரிவிக்கின்றார். தன்னை ஆத்மா என்று நினைத்து தந்தையை நினைவு செய்யுங்கள். சகோதரர்களை (ஆத்மாக்களை) பாருங்கள். தனது சகோதரர்களுக்கும் இந்த ஞானத்தைக் கொடுங்கள். இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தினால், பிறகு தீய பார்வையால் ஏமாற்றம் ஏற்படாது. ஞானத்தின் மூன்றாவது கண்களால் மூன்றாவது கண்ணைப் பாருங்கள். பாபாவும் கூட உங்கள் ஆத்மாவைத் தான் பார்க்கின்றார். சதா ஆத்மாவைப் பார்க்கும் பயிற்சியை எப்போதும் செய்யுங்கள். உடலைப் பார்க்கவே வேண்டாம். யோகத்தை செய்விக்கும் போது கூட தன்னை ஆத்மா என்று நினைத்து எதிரிலுள்ளவரை சகோதரனாகப் பார்த்தால் சேவை நன்றாக நடக்கும். சகோதரர்களுக்குப் புரிய வைய்யுங்கள் என்று தந்தை தெரிவிக்கின்றார். சகோதரர்கள் அனைவரும் தந்தையிடம் இருந்து ஆஸ்தியை அடைய வேண்டும். இந்த ஆன்மிக ஞானம் பிராமண குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஒரு முறை தான் கிடைக்கின்றது. நீங்கள் பிராமணர்களாக இருந்து தேவதைகளாக ஆக கூடியவர்கள். இந்த சங்கமயுகத்தைத் தவற விடாதீர்கள், இல்லையெனில், எவ்வாறு கடந்து செல்வீர்கள்? குதிக்க முடியாது. இது அற்புதமான சங்கமயுகம் ஆகும். எனவே குழந்தைகள் ஆன்மிக யாத்திரை செய்வதற்கான பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இது உங்களுக்குத் தான் பலனுள்ள விசயமாகும். தந்தையின் இந்தக் கல்வியை சகோதரர்களுக்குத் தரவேண்டும். நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைத் தருகின்றேன் என்று தந்தை கூறுகின்றார். ஆத்மாக்களை தான் பார்க்கின்றேன். ஒரு மனிதன் பிறரோடு பேசும் போது முகத்தைப் பார்த்து தானே பேசுவார்கள் அல்லவா. உடல் மூலமாக ஞானத்தைத் தந்தாலும் உடல் உணர்வை, (நினைவை) துண்டிக்க வேண்டும். பரமாத்மா தந்தை நமக்கு ஞானம் தந்து கொண்டிருக்கின்றார் என்று உங்கள் ஆத்மா புரிந்து கொண்டது. தந்தையும் கூட ஆத்மாக்களை பார்க்கின்றேன் என்கிறார், ஆத்மாவும் கூட நான் பரமாத்மாவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்கிறது. அவரிடமிருந்து ஞானத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன், இதற்குத் தான் ஆன்மிக ஞானத்தின் கொடுக்கல்-வாங்கல், ஆத்மா ஆத்மாவுடன் நடக்கிறது என்று கூறப்படுகிறது. ஆத்மாவில் தான் இந்த ஞானம் அடங்கியுள்ளது. ஆத்மாவிற்குத் தான் ஞானம் தர வேண்டும். இது சாறு போன்றது, உங்களுக்குள் ஞானத்தின் சாறு நிறைந்து இருந்தால், பிறருக்குப் புரிய வைக்கும் போது உடனடியாக அம்பு போன்று பதிந்துவிடும். பயிற்சி செய்து பாருங்கள்; பதிவாகின்றதா என்று சோதனை செய்யுங்கள் என்று தந்தை அறிவிக்கின்றார். புதிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானல் உடல் உணர்வில் இருந்து விடுபட வேண்டும். மாயாவின் புயல் குறைவாகிவிடும், தீய எண்ணங்கள் வராது. தீயப்பார்வை ஏற்படாது. நாம் ஆத்மாக்கள் 84 பிறவி சக்கரத்தைச் சுற்றி வந்து விட்டோம்; இப்போது நாடகம் முடியப் போகின்றது. இப்போது தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். நினைவால் தான் தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதான மாகி, சதோபிரதான உலகத்திற்கு எஜமானன் ஆகலாம். எவ்வளவு எளிதான விசயமாகும். குழந்தைகளுக்கு இந்த கல்வியைத் தருவது கூட எனது பாகமாகும் என்று தந்தையை அறிகின்றார். புதியது ஒன்றுமில்லை. மீண்டும் 5000 வருடத்திற்கு பிறகும் நாம் வர வேண்டும். நான் கட்டுப்பட்டு இருக்கின்றேன் என்கிறார். குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கின்றார் இனிமையான குழந்தைகளே! ஆன்மிக யாத்திரையில் இருந்தால் இறுதி நிலை நல்ல நற்கதியாக இருக்கும் என்கிறார். இது இறுதி காலம் அல்லவா? (மாமேகம்) தந்தையை நினைத்து ஆஸ்தியை நினைவு செய்தால் சத்கதி ஏற்படும். நினைவு யாத்திரையால் உங்கள் ஆத்மா வலிமை அடைந்துவிடும். ஆத்மா-அபிமானி ஆகுவதற்கான இந்த ஞானம் ஒரு முறை தான் கிடைக்கிறது. எவ்வளவு அற்புதமான ஞானம்! . பாபா அற்புதமாக இருப்பதால் பாபாவின் ஞானமும் அற்புதமானது, இதை வேறு எவரும் சொல்ல முடியாது.
பிராமணர்கள் என்பது உயர்ந்ததிலும் உயர்ந்த குலமாகும். இந்த நேரத்தில் உங்களுடைய வாழ்க்கை விலை மதிக்க முடியாதது; ஆகையால் இந்த உடலையும் கூட கவனித்துக் கொள்ள வேண்டும். தமோபிரதானம் ஆனதால் உடலின் ஆயுளும் குறைந்து கொண்டே இருக்கிறது. இப்போது நீங்கள் எந்தளவு யோகத்தில் இருக்கின்றீர்களோ அந்தளவு ஆயுளும் அதிகரிக்கும். உங்களின் ஆயுள் கூட-கூட சத்தியயுகத்தில் 150 வருடமாகிறது, ஆகையால் இந்த உடலை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். இது மண்ணால் ஆன பொம்மை, ஒரு நாள் அழியப் போகிறது என்று நினைத்து கவனிக்காமல் இருக்கக் கூடாது. இதை வென்றாவராக இருக்க வேண்டும். இது விலைமதிக்க முடியாத வாழ்க்கை அல்லவா? ஒருவருக்கு நோய் வந்து விட்டால் அதற்காக வேதனைப்படக் கூடாது. அவருக்கும் சிவபாபாவை நினைவுச் செய்யுங்கள் என்று கூறுங்கள். எவ்வளவு சிவபாபாவை நினைவு செய்கின்றோமோ அவ்வளவு பாவம் அழிந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கும் சேவை செய்ய வேண்டும். உயிருடன் வாழ்ந்து கொண்டே இருந்தால், சிவபாபாவை நினைத்துக் கொண்டே இருக்கலாம்.
குழந்தைகளுக்கு மோகத்தை வெல்வதற்கான தைரியம் வேண்டும். உடனடியாக மோகத்தை அழிக்க வேண்டும். எல்லையற்ற தந்தை சிடைத்து விட்டார்; ஆகவே அவரிடம் இருந்து முழு ஆஸ்தியைப் பெற வேண்டும். சார்ட் வைய்யுங்கள் என்று தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். பாபாவை நினைக்கும் போது பாபாவிடம் என்ன பேசினோம்? எவ்வளவு பாபாவை மகிமை செய்தேன், உணவு உண்ணும் போது தந்தையை நினைவுச் செய்தேன், பிறகு மறந்து விடுகிறோமா என்று தனது பதிவேட்டைப் பாருங்கள். தனது நிலையை உயர்வாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும், தூக்கத்தை வென்றவராக வேண்டும். நினைவை அதிகப்படுத்துங்கள். பிறருக்கும் கற்பித்துக் கொண்டேருங்கள், இதில் மோகத்தை வென்றவர் ஆகுவது மிகவும் அவசியம் ஆகும். பழைய உடலை மறக்க வேண்டியுள்ளது, பாபாவினுடையவர் ஆனதால், அவரை மட்மே நினைக்க வேண்டும். தந்தை அவர்தான் நம்மை வைரம் போன்று ஆக்குகிறார் என்றால், அவரை நாம் எவ்வளவு அன்பான நினைக்க வேண்டும். என்னுடைய சுபாவம் எப்படியுள்ளது என்று தன்னை சோதித்துப் பார்க்க வேண்டும். மனிதருக்கு தனது சுபாவம் தான் தொல்லை கொடுக்கின்றது. ஒவ்வொருவருக்கும் மூன்றாவது கண் கிடைத்துள்ளது, அதனால் சோதனை செய்ய வேண்டும். என்னுடைய நினைவு தந்தையிடம் வரை சென்றடைகின்றதா? என்னென்ன குறைகள் இருக்கின்றதோ அதை நீக்கி தூய வைரமாக வேண்டும். சிறிதளவு குறை இருந்தாலும் மதிப்பு குறைந்துவிடும், ஆகையால் முயற்சி செய்து தன்னை விலைமதிப்புள்ள வைரமாக ஆக்க வேண்டும். கர்மாதீத நிலை என்பது இறுதியில் புருஷார்தத்தின் அனுசாரமாக வரிசைப்படி ஆக வேண்டும் என்று தந்தை அறிவார். இருப்பினும் புருஷார்த்தம் செய்விப்பதற்காக பாபா கூறுவார் அல்லவா? வரிசைப்படி புருஷார்தத்தின் அனுசாரமாக பாபாவின் மீது அன்பு செலுத்துபவர்கள் பிறருக்கும் சுகத்தைக் கொடுக்கக் கூடிய நறுமணம் உள்ள மலராக இருப்பார், அவரை மறைத்து வைக்க முடியாது. பாபா மீண்டும் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகின்றார்; தந்தையை நினைவு செய்தால் பாவங்கள் நீங்கிவிடும் என்கிறார். தந்தையை நினைவு செய்வதற்கு மனம் மிகவும் குளிர்ந்து இருக்க வேண்டும். பாபவின் நினைவு வாட்ட வேண்டும். பாபா, இனிமையான பாபா நீங்கள் என்னை எதிலிருந்து எதுவாக ஆக்குகின்றீர்கள்! நாம் என்னவாக ஆகிக் கொண்டிருக்கின்றோம் என்பதை பிறர் எவரும் அறிய முடியாது. இப்பேற்பட்ட தந்தையை நாம் எவ்வளவு அன்பாக நினைக்க வேண்டும். பந்தனத்தில் உள்ள பெண்மணிகள் எவ்வளவு அன்பாக நினைக்கின்றார்கள். எவ்வாறு தன்னை விடுவித்துக் கொண்டு வருகின்றார்கள் என்பதே தெரியவில்லை. அவர்களுக்குள் எவ்வளவு அன்பு இருக்கிறதோ அவ்வளவு மற்ற குழந்தைகளிடம் இல்லை. பாபாவின் அன்பு நினைவில் மூழ்கி கண்ணீர் பொழிகிறார்கள். பாபா உங்களை எப்போது சந்திப்பேன்! உலகத்திற்கே எஜமானனாக ஆக்கக் கூடியவர் பாபா, ஓ பாபா! எப்போது நேரில் வந்து சந்திப்பேன்! இவ்வாறு அன்பில் கண்ணீர் மல்க நினைக்கின்றார்கள். அனைத்து துன்பத்திலிருந்தும் விடுவிக்கக் கூடியவர் பாபா நீங்கள் எவ்வளவு சௌபாக்கியசாலி ஆக என்னை ஆக்குகின்றீர்கள்! நீங்கள் எங்களை உலகத்திற்கு எஜமானராக ஆக்குகின்றீர்கள். நினைவில் கூட அவர்களுக்கு அதிக பலம் கிடைக்கிறது. நல்லது!
இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு, தாய்- தந்தையான பாப்தாதாவின் அன்பு நினைவுகள். மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மிகத் தந்தை ஆன்மிகக் குழந்தைகளுக்கு நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கியச் சாரம்:
1) ஒருவர் தவறாகச் பேசினால் நீங்கள் அமைதியாக இருங்கள். வாயால் (அவர்களோடு சேர்ந்து பேசி) கையைத் தட்டாதீர்கள். பொறுமையாக இருக்க வேண்டும். ஒருவொருக்குவர் நன்மை செய்ய வேண்டும்.
2) ஞானத்தின் மூன்றாவது கண்களால் ஆத்மா சகோதரனைப் பாருங்கள். தன்னை சகோதரன் என்றுக் கருதி சகோதர ஆத்மாவிற்கு ஞானம் கொடுங்கள். ஆன்மிக டிரில் செய்ய வேண்டும், பிறரையும் செய்விக்க வேண்டும். தனக்காக முயற்சி செய்ய வேண்டும், பிறரைப் பார்க்கக் கூடாது.
வரதானம்:
உள்ளடக்கும் மற்று ஒருங்கிணைக்கும் சக்தியின் மூலமாக ஒரு நிலையில் (ஏகாக்ரதா) இருக்கும் அனுபவத்தை செய்யக் கூடிய சார சொரூபமாகுக!
தேகம், தேக சம்பந்தம் அல்லது பதார்த்தங்கள் என்பது மிகவும் விரிவானது ஆகும், அனைத்து வித விஸ்தாரத்தையும் சார சொரூபத்தில் கொண்டு வருவதற்காக ஒருங்கிணைக்கும் மற்றும் உள்ளடக்கும் சக்தி தேவைப்படுகிறது. அனைத்துவித விஸ்தாரத்தையும் ஒரு புள்ளியில் உள்ளடக்குங்கள். நானும் புள்ளி, பாபாவும் புள்ளி, ஒரு தந்தை என்ற புள்ளியில் முழு உலகமே அடங்கியுள்ளது. எனவே புள்ளி ரூபமாகி அதாவது சார சொரூபத்தில் இருப்பது என்றால் ஒருநிலையில் நிலைத்திப்பதாகும். ஒருநிலைப் பயிற்சியின் மூலமாக ஒரு வினாடியில் எங்கு விரும்புகின்றீர்கள், எப்போது விரும்புகின்றீர்களோ புத்தி அந்த நிலையில் நிலைத்திருக்க முடியும்.
சுலோகன்:
எவர் ஆன்மிக நிலையில் நிலைத்து இருக்கின்றார்களோ அவர்களே ஆன்மிக ரோஜா மலர்கள்.

ஓம்சாந்தி
No comments:
Post a Comment